வில்லு வண்டி


Hello world! « வில்லு வண்டி
ஓகஸ்ட்27, 2009, 8:23 முப
Filed under: Uncategorized

என்னைப்பற்றி..

கைதொகையறியாத தொடர்ந்த வாசிப்பு, எழுதினாலென்ன என்ற எண்ணத்தைக்கொடுத்து, வலைப்பூக்களில் காணக்கிடைக்கிற பல செய்திகளுக்கான மறுமொழிகளை யோசிக்கிற கணங்களில் எழுதிவிடலாமோ என்கிற விபரீத முடிவை எடுக்க வைத்திருக்கிறது. வாசகர்கள் என்று எவருமற்ற வெளிகளில்,  சக எழுத்தாளனாகவே அறிமுகமாகிற நட்பும்  நட்பின் வழியே விமர்சனமும் என்று வலைப்பூக்கள் மகிழ்ச்சியூட்டுவதாயிருக்கின்றன.பிழைப்பிற்காக நாட்டைவிட்டு வந்த எத்தனையோ ஆயிரம் நாடோடிகளில்..நானும் ஓருவன் என்பது தவிர, வேறொன்றுமில்லை என்னைப் பற்றி சொல்வதற்கு.



Hello world!
ஓகஸ்ட்26, 2009, 1:13 பிப
Filed under: Uncategorized

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!